அடுத்த வாரம் கட்சி நிர்வாகத்தில் பாரிய மாற்றம்: சுஜீவ - sonakar.com

Post Top Ad

Saturday, 11 January 2020

அடுத்த வாரம் கட்சி நிர்வாகத்தில் பாரிய மாற்றம்: சுஜீவ


அடுத்த வாரம் எதிர்பார்க்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்போது கட்சியில் பாரிய நிர்வாக மாற்றங்கள் வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சுஜீவ.


ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவ மாற்றம் உருவாக வேண்டும் என நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும் புதிய தலைவர் ஒருவரை அங்கீகரிப்பதில் இழுபறி நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து சஜித் மீதான நம்பிக்கையும் குறைந்துள்ள நிலையில் ரஞ்சனின் ஒலிப்பதிவுகள் உருவாக்கியுள்ள சர்ச்சையில் ரணில் போன்ற ஒருவரின் தேவை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எனினும், கட்சியின் யாப்பைத் திருத்தி தலைமைத்துவ சபையொன்றூடாக கட்சியை நிர்வகிப்பதற்கான கருத்து மேலோங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment