ஊழல்: 38 புள்ளிகள் பெற்று இலங்கை தொடர்ந்தும் அதே இடத்தில் - sonakar.com

Post Top Ad

Thursday 23 January 2020

ஊழல்: 38 புள்ளிகள் பெற்று இலங்கை தொடர்ந்தும் அதே இடத்தில்


2019ம் ஆண்டிலும் ஊழல் மலிந்திருந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 2018ல் இருந்த அதே 93வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.



உலக அளவில் ஊழல் மலிந்துள்ள நாடுகளைத் தரப்படுத்தும் பட்டியலிலேயே இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 38/100 புள்ளிகளே தொடர்ந்தும் கிடைத்துள்ளது.

இந்தியாவும் 41 புள்ளிகளுடன் அதே இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள அதேவேளை ஆப்கனிஸ்தான் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் 2018ஐ விட முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment