
யாழ்ப்பாண பகுதியில் இன்று பாதுகாப்பு தரப்பினர் கூட்டாக இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை நடாத்தியுள்ளனர்.
வாள் வெட்டுக்குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்தே இச்சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக யாழில் வாள் வெட்டு, கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வந்திருந்த நிலையில் கோட்டா அரசு தொடர்ச்சியாக இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment