அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர்: விசேட உத்தரவு - sonakar.com

Post Top Ad

Sunday, 22 December 2019

அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர்: விசேட உத்தரவு


இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரையும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுமாறு விசேட வர்த்தமானி ஊடாக உத்தரவு பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


இப்பின்னணியில்? உள்நாட்டில் மாத்திரமன்றி கடற்பகுதி பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பண்டிகைக் கால விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளின்  தொடர்ச்சியில் ஆயுதம் தாங்கிய படையினர் பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment