இராணுவத்தின் புதிய பேச்சாளராகவும் ஊடகப் பிரதானியாகவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க.
30 வருட இராணுவ சேவையில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ள அவர். இன்று சமய நிகழ்வுகளுடன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மேஜர் சுமித் அதபத்துவின் இடத்துக்கே சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment