உலக வங்கியிடமிருந்து 25 மில்லியன் டொலர் கடன் - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 December 2019

உலக வங்கியிடமிருந்து 25 மில்லியன் டொலர் கடன்


உலக வங்கியிடமிருந்து இலங்கையின் அரச நிதி முகாமைத்துவ செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அடிப்படையில் 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறவுள்ளது அரசு.25 வருட காலத்தில் மீளச் செலுத்தும் வகையில் இக்கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

நிதியமைச்சின் செயற்பாடுகளை நவீனப்படுத்தி முகாமைத்துவ செயற்பாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு இக்கடன் தொகை உதவும் என உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment