
முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன இன்று தனது 88வது வயதில் காலமாகியுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
1970ம் ஆண்டு முதன் முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாக நாடாளுமன்றுக்குத் தெரிவான அவர் 2010 - 2015 மஹிந்த அரசில் பிரதமராகப் பணியாற்றியிருந்தார்.
பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த அவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment