ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபே ராஜபக்ச எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டாபே ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாக் அரசும் அவருக்கு தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு உள்நாட்டு ஆயுதக் குழுக்களை வளர்த்தெடுப்பதில் இந்தியா பங்கெடுத்திருந்த அதேவேளை இறுதி யுத்தத்தின் போது பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு பாரிய பங்களிப்பை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment