உடுதும்பற - கோட்டே - பியகம கோட்டா வசம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 November 2019

உடுதும்பற - கோட்டே - பியகம கோட்டா வசம்!


கண்டி- உடுதும்பற, கொழும்பு - கோட்டே மற்றும் களனி - பியகம தொகுதிகளில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.


இதனையடுத்து தற்போது 51.7 வீத மொத்த வாக்குகளைப் பெற்று கோட்டாபே முன்னணியில் திகழ்கிறார். இதேவேளை சஜித் பிரேமதாச 42.46 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment