கோட்டா 7 வீதத்தால் முன்னணியில் - sonakar.com

Post Top Ad

Sunday, 17 November 2019

கோட்டா 7 வீதத்தால் முன்னணியில்


திகாமடுல்ல மொத்த வாக்குகளின் 60 வீதத்தினைப் பெற்றுக்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இதுவரை 43.2 வீத மொத்த வாக்குகளைப் பெற்றுள்ளார்.இதேவேளை, 4.1 மில்லியன் வாக்குகளைப் பெற்று சஜித்தை விட 7 வீதம் தற்சமயம் முன்னணியில் திகழ்கிறார் கோட்டாபே ராஜபக்ச.

கம்பஹா, புத்தளம், ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் கோட்டாவே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment