பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ச - sonakar.com

Post Top Ad

Thursday, 21 November 2019

பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்சஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ச.கடந்த வருடம் ஒக்டோபரில் மைத்ரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த போதிலும் அது நீதிமன்றினால் சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராகத் தொடர்ந்தார்.

எனினும், இம்முறை ரணில் விக்கிரமசிங்க தாமாகப் பதவி விலகியதன் பின்னணியில் மஹிந்த தற்போது பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment