யாழ் - சென்னை விமான சேவை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Monday 11 November 2019

யாழ் - சென்னை விமான சேவை ஆரம்பம்

BcPRKBD

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, சென்னை - யாழ் சேவை வாரத்திற்கு மூன்று நாட்களும் யாழ் - திருச்சி சேவை மூன்று நாட்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்த குறித்த விமான நிலையத்தில்அடுத்து ஓரிரு தினங்களில் பெய்த மழையினால் நீர் தேங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment