மைத்ரி தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 11 November 2019

மைத்ரி தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம்


நவம்பர் 16ம் திகதியோடு பதவி விலகப் போகும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.


இன்றைய தினம் விசேட நாடாளுமன்ற அமர்வொன்றும் இடம்பெறுகின்ற அதேவேளை நவம்பர் 16 தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெறின் அரசாங்கம் மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கேற்ப தம்மிடம் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய பலம் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment