நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ச - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 November 2019

நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்சரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் நாளை பி.ப 1 மணியளவில் பிரதமராக பதவியேற்கவுள்ளார் மஹிந்த ராஜபக்ச.இதனையடுத்து 3.30 மணியளவில் உடனடியாகத் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளதாக பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க நாளை காலை இராஜினாமா செய்யப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment