திருகோணமலையில் சஜித் - மதவாச்சியில் கோட்டா - sonakar.com

Post Top Ad

Sunday 17 November 2019

திருகோணமலையில் சஜித் - மதவாச்சியில் கோட்டா


திருகோணமலை தொகுதியை சஜித் பிரேமதாச வென்றுள்ள அதேவேளை அநுராதபுரம் மதவாச்சி தொகுதியை கோட்டாபே ராஜபக்ச வென்றுள்ளார்.



இப்பின்னணியில், கோட்டாபே சஜித்தை விட இரண்டு வீதம் அதிக வாக்குகளைப் பெற்று தற்போதைக்கு முன்னணியில் திகழ்கிறார்.

No comments:

Post a Comment