புத்தர் சிலை உடைப்பு அபாயம் நீங்கவில்லை: முன்னாள் DIG - sonakar.com

Post Top Ad

Wednesday 2 October 2019

புத்தர் சிலை உடைப்பு அபாயம் நீங்கவில்லை: முன்னாள் DIGபுத்தர் சிலை உடைப்பை ஊக்குவிக்கும் முஸ்லிம் அடிப்படைவாத ஆபத்து இன்னும் நீங்கவில்லையென தெரிவிக்கிறார் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளின் போது கேகாலை மாவட்ட பொறுப்பாளராகவிருந்த முன்னாள் டி.ஐ.ஜி பாலித சிறிவர்தன.ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இடம்பெறும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவோ அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாகவோ தன்னால் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

தற்சயம் ஈஸ்டர் போன்று புதிய தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லையாயினும் கூட முழுமையாக ஆபத்து நீங்கியதாகவோ அடிப்படைவாதிகள் அடக்கப்பட்டு விட்டதாகவோ தம்மால் கருத முடியாது எனவும் 

No comments:

Post a Comment