சஜித் - மைத்ரி பேச்சுவார்த்தை: தீர்மானம் எதுவுமில்லை! - sonakar.com

Post Top Ad

Wednesday 2 October 2019

சஜித் - மைத்ரி பேச்சுவார்த்தை: தீர்மானம் எதுவுமில்லை!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நிமித்தம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - சஜித் பிரேமதாச இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்மானம் எதுவுமின்றி முடிவுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரமுன தரப்பு சின்னத்தை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விதித்துள்ள நிபந்தனை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லையெனும் சூழ்நிலையே நிலவுகின்ற நிலையில் சஜித் - மைத்ரி பேச்சுவார்த்தை நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

எனினும், இதன் போது தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment