வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆ.கு. அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 5 October 2019

வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆ.கு. அழைப்பு!


கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நாளை பி.ப 2.30க்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.


சஜித், கோட்டாபே, அநுர குமார உட்பட 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள அதேவேளை திங்கட் கிழமை வேட்பாளர் நியமனம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் நாளை சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment