ஜனாதிபதி தேர்தல்: 41 பேர் கட்டுப்பணம் செலுத்தினர் - sonakar.com

Post Top Ad

Sunday 6 October 2019

ஜனாதிபதி தேர்தல்: 41 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவென 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.நாளைய தினம் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் இன்று பிரதான வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களில் ஒப்பமிட்டுக் கையளித்துள்ளனர்.

சஜித் - கோட்டா இடையே பலத்த போட்டி எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பல்வேறு சட்டச் சிக்கல்களையும் கோட்டாபே எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment