ரவுப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் ஹிஸ்புல்லாஹ் - sonakar.com

Post Top Ad

Tuesday 15 October 2019

ரவுப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் ஹிஸ்புல்லாஹ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள, கூலிப்படையாக சித்தரித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளர் ஹிஸ்புல்லாஹ்.


மேடைகள் போட்டு தூற்றுவதை விடுத்து நேரடியாக அடுத்த ஏழு தினங்களுக்குள் அம்பாறை மாவட்டத்தில் ஏதாவது ஒரு ஊரில் தன்னோடு பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த ரவுப் ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் இனவாதக் கூட்டணியின் கூலிப்படையாக மாறியுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment