இன்னும் 1200 மணித்தியாலம் தான்: ரவி சூளுரை! - sonakar.com

Post Top Ad

Tuesday 1 October 2019

இன்னும் 1200 மணித்தியாலம் தான்: ரவி சூளுரை!இன்னும் 1200 மணித்தியாலங்களின் பின் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபி - பிரதமர் கொண்ட அரசு உருவாகும் என சூளுரைக்கிறார் ரவி கருணாநாயக்க.இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ரவி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதிகம் சென்றால் 50 தினங்களே, அதன் பின் முழுமையான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமையும் என அவர் தெரவித்துள்ளமையும் முன்னதாக சஜித் பிரேமதாசவை எதிர்த்து அவர் கருத்துரைத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment