போராக்கள் மாநாடு: மைத்ரி புகழாரம்! - sonakar.com

Post Top Ad

Thursday 5 September 2019

போராக்கள் மாநாடு: மைத்ரி புகழாரம்!


இனங்களுக்கிடையிலான ஐக்கியம், சமாதானத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் கண்ணியமான முறையில் போராக்களுடைய மாநாடு நடைபெற்று வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.நேற்றைய தினம் அமைச்சர் பைசர் முஸ்தபா சகிதம் அங்கு சென்றிருந்த அவருக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 20,000 க்கும் அதிகமான வெளிநாட்டினரை ஒன்று கூட்டியுள்ள குறித்த மாநாடு, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என பைசர் முஸ்தபா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment