
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதியென தெரிவித்து வரும் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் மாத்தறையில் இடம்பெற்று வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லையாயினும் சஜித் தனது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். நிகழ்வின் நேரலையைக் கீழ்க் காணலாம்:
No comments:
Post a Comment