ஈஸ்டர் தாக்குதலையடுத்து அமுலுக்கு வந்த அவசர கால சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என தகவல் வெளியிட்டுள்ளார் பாதுகாப்பு செயலாளர்.
ஏப்ரலிலிருந்து மூன்று தடவைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை முழுக் கட்டுப்பாட்டுக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர கால சட்டத்தின் பின்னணியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment