வேட்பாளர் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும்: சஜித் நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 28 August 2019

வேட்பாளர் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும்: சஜித் நம்பிக்கை



ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் வேட்பாளர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு ஜனநாயக தேசிய முன்னணி அறிவிப்பும் வெளியாகும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.



கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தொடர்ந்தும் கட்சி மட்டத்தில் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment