ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றிரவு சுஜீவ சேனசிங்க வீட்டில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பொன்றைக் கோரியுள்ள நிலையிலேயே இன்று இவ்வேற்பாடு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை விரைவாக அறிவிக்குமாறு கட்சித் தலைவருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment