2005ம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபே ராஜபக்சவுக்கு முறைகேடான விதத்தில் இலங்கைக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவ்வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி அமைச்சரவை அனுமதி விண்ணப்பிக்கப்பட்டு 21ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது போலியான அனுமதியென சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் குசல் பெரேரா தெரிவிக்கிறார்.
அத்துடன் கோட்டாபே அண்மையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டிலும் வேறு ஒரு ஆளடையாள அட்டை இலக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment