ஹலால் சான்றிதழ் தொடர்பில் திலங்கவுக்கு சர்ச்சை - sonakar.com

Post Top Ad

Saturday 10 August 2019

ஹலால் சான்றிதழ் தொடர்பில் திலங்கவுக்கு சர்ச்சை


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு தேசத்தில் ஹலால் சான்றிதழுக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கிறார் திலங்க சுமதிபால.ஹலால் சான்றிதழுக்கு Sri Lanka Standard Institute (SLSI) அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே திலங்க இவ்வாறு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகத்தின் வாக்குவங்கியைத் திருப்திப்படுத்த அரசியல் ரீதியாக இவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

China,Thailand,Japan,Britain,Nez zealand jne even more countries given halal certificates.

Post a Comment