கூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்! - sonakar.com

Post Top Ad

Saturday 10 August 2019

கூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்!தேர்தல் கூட்டணியை அமைக்க முன்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதை அறிவித்து விட்டே அதனை செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்தினை மறுதலித்துள்ளார் ரவி கருணாநாயக்க.


முதலில் கூட்டணி அமைக்கப்பட்ட பின், கூடி ஆராயப்பட்டே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தானே ஜனாதிபதி வேட்பாளர் எனும் அடிப்படையில் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment