இன்னும் இரு தினங்களில் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக மஹிந்த ராஜபக்ச ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகுவது ஏன்? என விளக்கமளித்துள்ள மஹிந்த ராஜபக்ச, தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்ததே அடிப்படைக் காரணம் என்கிறார்.
2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறிச் சென்ற மஹிந்த மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக பினாமிகளூடாக பெரமுனவை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment