நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday 10 July 2019

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!


இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இப்பின்னணியில் 92 ஒக்டேன் பெற்றோல் விலை 2 ரூபாவாலும் 95 ஒக்டேன் பெற்றோல் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதுடன் சுப்பர் டீசல் விலை 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment