மஹிந்த அணி ஒத்துழைத்தால் நாளை மாலை ஆட்சி மாற்றம்: அநுர - sonakar.com

Post Top Ad

Wednesday 10 July 2019

மஹிந்த அணி ஒத்துழைத்தால் நாளை மாலை ஆட்சி மாற்றம்: அநுர


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மஹிந்த அணியினர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒத்துழைத்தால் நாளை மாலை ஆட்சி மாற்றம் உருவாகும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் முகமாக அனைத்து கட்சிகளையும் ஜே.வி.பி சந்தித்திருந்த போதிலும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்றே நம்பப்படுகிறது.

பலவீனமான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தொடர்ந்தும் நாட்டின் பாதுகாப்பையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க தொடர்ந்தும் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment