
அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி டி.ஐ.ஜி சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளித்துள்ள நிலையில் மென்டிஸ் தனது உடல் நலத்தை அடிப்படையாக வைத்து இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கப்படுவதற்கு பல்வேறு மட்டத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment