
உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் இலங்கை வந்தடைந்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
ஜனாதிபதியின் அழைப்பையேற்று மாலைதீவு சென்று நாடு திரும்பும் வழியில் இலங்கை வந்துள்ள மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மோடியென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment