
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் தான் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்சில் இத்தகவல் வெளியாகியுள்ளதுடன் மோடியின் இலங்கை விஜயத்தின் போது சஜித்தை சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின்னரும் மைத்ரி - சஜித் நல்லுறவு பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment