மீண்டும் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுக்கும் ரயில்வே ஊழியர்கள் - sonakar.com

Post Top Ad

Thursday 27 June 2019

மீண்டும் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுக்கும் ரயில்வே ஊழியர்கள்


சம்பள பிரச்சினையின் அடிப்படையில் கடந்த வாரம் மேற்கொள்ளவிருந்த 48 மணி நேர வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக கை விட்டிருந்த நிலையில், தற்போது ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்க முயல்வதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக தெரிவிக்கிறது ரயில்வே ஊழியர்கள் சங்கம்.


அமைச்சருடனான பேச்சுவார்த்தை வாக்குறுதியையடுத்து முன்னைய வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மீண்டும் இன்று வேலை நிறுத்தத்துக்குத் தயாராவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment