மினுவங்கொடயில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 May 2019

மினுவங்கொடயில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்


மினுவங்கொடயில் வன்முறையில் ஈடுபட்டதன் பின்னணில் கைதான ஒன்பது பேருக்கு எதிர்வரும் மே 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


குளியாபிட்டியில் வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மினுவங்கொடயில் ஆகக்குறைந்தது இரண்டு பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கப்பட்ட வன்முறையாளர்கள் அங்கு பல வர்த்தக நிலையங்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

வன்முறைகளில் 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment