
இன்றிரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணி வரை மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை வடமேல் மாகாணத்தில் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment