
வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் கைதானவர்கள் அவசரகால சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர.
சந்தேக நபர்களின் குற்றங்ள் நிரூபிக்கப்பட்டால் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைப்பதோடு, வேலை வாய்ப்புகள் நிமித்தம் பொலிஸ் அறிக்கை பெறுமிடத்து கைதானதன் விபரங்களும் உள்ளடக்கியே அறிக்கை வழங்கப்படும் என்பதால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டி, மினுவங்கொட பகுதிகளில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, பல இடங்களில் பாதுகாப்பு படையினரின் உதவியோடு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment