இனி அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

இனி அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்: மஹிந்த


ஈஸ்டர் தாக்குதலையடுத்து மே 13ம் திகதி பற்றி முன்னராக எச்சரித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தற்போது பெற்றோர் எவ்வித அச்சமுமின்றி குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.எதிர்பார்த்தபடியே மே 12-13ம் திகதிகளில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருந்ததோடு பெருமளவு பொருளாதார ரீதியான இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் என மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment