மத்திய மாகாண மது விற்பனை நிலையைங்களை ஒரு வாரம் பூட்டி வைக்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Tuesday 14 May 2019

மத்திய மாகாண மது விற்பனை நிலையைங்களை ஒரு வாரம் பூட்டி வைக்க உத்தரவு


நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மது பான விற்பனை நிலையங்களையும் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன.


இப்பின்னணியில், இன்று மதியம் 2 மணி முதல் பெரும்பாலான மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குளியாபிட்டியில் குடிபோதையில் இருந்தவர்களே வர்த்தக நிலையத்தை தாக்கியதாக பொலிசார் சர்வதேசத்துக்கு அறிவித்துள் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment