தேசிய முஸ்லிம் நற்பணி இயக்கத்தின் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 January 2019

தேசிய முஸ்லிம் நற்பணி இயக்கத்தின் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி


தேசிய முஸ்லிம் நற்பணி இயக்கத்தால் மாளிகாவத்தையில் நடாத்தப்படும் எண். எம். டப்ளியு. ஏ. ஞாயிறு அஹதியா பாடசாலை மானவர்களால் போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு ''இஸ்லாத்தில் போதைப் பொருளுக்கு இடம் இல்லை'' எனும் தலைப்பை கொண்டு போதைப் பொருள்  எதிர்த்து நடைபவனி ஓன்று 27-01-2018 மாளிகாவத்தை பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.


மாளிகவத்தை போலீஸின் உதவியோடு நடாத்தப்பட்ட இந்த நடைபவனியில் இயக்க அங்கத்தவர்கள்,  அஹதியா பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பங்குபற்றினர்.-Zaneer Ahamed

No comments:

Post a Comment