இராணுவ சிப்பாயின் பெயருடன் T-56 தோட்டாக்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Thursday 13 September 2018

இராணுவ சிப்பாயின் பெயருடன் T-56 தோட்டாக்கள் மீட்பு!



ஹட்டன், டன்பார் வீதியிலமைந்துள்ள வீடொன்றினருகே இராணுவ சிப்பாய் ஒருவரின் பெயர்ச் சின்னத்துடன் ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் அருகில் காணப்படும் பூமரங்களுக்கு நடுவில் இவ்வாறு தோட்டாக்கள் காணப்பட்டதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.



இராணுவ சீருடையில் குத்தப்படும் பெயர்ச் சின்னத்துடனேயே இத்தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment