
நேற்று மாலை மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
டுபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கருதப்படும் மாகந்துரே மதுசின் சகாவான இம்ரான் எனும் நபரே இதன் பின்னணியில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மதுசின் சகாக்கள் பலர் கைதாகியுள்ள நிலையில் நேற்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் கூட்டாட்சியில் மீண்டும் பாதாள உலக கோஷ்டி மோதல்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment