மீண்டும் மஹிந்தவே ஜனாதிபதியாவார்: சு.சுவாமி ஆருடம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 September 2018

மீண்டும் மஹிந்தவே ஜனாதிபதியாவார்: சு.சுவாமி ஆருடம்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மீண்டும் இலங்கை ஜனாதிபதியாவார் என ஆருடம் வெளியிட்டுள்ளார் அவரது நண்பரும் இந்தியாவின் சர்ச்சைப் பேர்வழியுமான சுப்பிரமணிய சுவாமி.


சுவாமியின் அழைப்பையேற்று இந்தியா சென்றுள்ள மஹிந்தவுடன் தமது கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் மத்திய அரசும் நல்லுறவை வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கும் அவர் மஹிந்தவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட வேண்டும் எனவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக மஹிந்தவே வரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment