
பௌத்த புராதன இடங்கள் அழிக்கப்படுவதாகவும் தோண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில் மூன்று புராதன புத்தர் சிலைகளுடன் கலன்பிந்துனவேவவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்பு மற்றும் பளிங்கிலான புத்தர் சிலைகள் மூன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பின்னணியில் சோதனை நடாத்தி குறித்த நபர்களைக் கைது செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment