
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கடும்போக்கு பௌத்த பிக்குகளான இராவணா பலய மற்றும் சிங்கள ராவய செயலாளர்கள் உட்பட நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பின்னணியில் குறித்த நபர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தலா 150,000 ரூபா சரீரப் பிணையில் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment