
2013ம் ஆண்டு சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான நிதி முறைகேட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்னான்டோ மற்றும் ஜோன்ஸ்டனின் பிரத்யேக செயலாளர் சாகிர் முஹமத் ஆகியொருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை முடியும் வரை குறித்த மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது குருநாகல் உயர் நீதிமன்றம்.
ஆட்சி மாற்றத்தின் பின் அதிகளவு முறைகேடு விவகாரங்களில் சிக்கிய நபராக ஜோன்ஸ்டன் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment