
கோதுமை மா விலையுயர்வின் பிண்னணியில் பாண் விலையும் ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் இன்று கூடி ஆராய்ந்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
கூட்டாட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்ற - இறக்கத்துடன் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment