நாளை கூடுகிறது பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 2 September 2018

நாளை கூடுகிறது பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!


கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது குறித்து உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லையென தெரிவிக்கின்ற பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இது குறித்து நாளை கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.விலையுயர்வு உறுதிப்படுத்தப்பட்டால் பேக்கரி தயாரிப்புகளின் விலையும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்துரொட்டியின் விலை இன்று முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment